பசுமை வழி சாலை பற்றிய ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுத்த கமல்-வீடியோ

Published : July 19, 2018 10:48 AM (IST)
Kamal Haasan reply to Rajinikanth
சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டத்தை வரவேற்கும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்த ரஜினிகாந்த், சேலம்-சென்னை 8 வழிச்சாலை போன்றவை வளர்ச்சிக்கு அவசியம் என்றும் விவசாயிகளை பாதிக்காமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
Up Next
Recommended வீடியோக்கள்
  • 35 minutes ago
    Pakistan பெண்ணுக்கு India-வில் கிடைத்த இதயம் | Heart Transplant Chennai
  • 4 hours ago
    Nayiar Nagendran-க்கு சொந்தமான பணமா பிடிபட்ட ரூ.4 கோடி?
  • 17 hours ago
    Kashmir பத்தி பேசாத Iran அதிபர்...ஏமாந்த Pakistan | Israel Missile-ஐ சோதித்த India | Raisi Sri Lanka
  • 21 hours ago
    Israel VS Hezbollah | திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்
  • 1 day ago
    Rules to avoid Credit Card Scam | Credit Card Scam| Scam Alert
  • 1 day ago
    DC vs GT Fantasy 11 Prediction
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா