By: Oneindia Tamil Video Team
Published : September 25, 2017, 02:52

பாஜக கூட்டணிக்கு ரஜினி பொருத்தமானவர் கமல் பரபரப்பு பேட்டி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லிக்கு தமிழகம் பற்றி எதுவும் தெரியாது என்றும், தனது அரசியல் பிரவேசத்திற்கு பிறகு தமிழகத்திற்கு 'அச்சேதின்' (நல்ல நாள்) உருவாகும் என நம்புவதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா