By: Oneindia Tamil Video Team
Published : October 19, 2017, 03:50

மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட கமல்

Subscribe to Oneindia Tamil

பணமதிப்பு நீக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தது தவறு; அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதேபோல் மோடியும் தமது தவறை ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா