By: Oneindia Tamil Video Team
Published : September 16, 2017, 12:33

ரஜினியை அரசியல் கூட்டணிக்கு அழைக்கும் கமல்

Subscribe to Oneindia Tamil

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார் என்று சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பத்திரிகை நிகழ்ச்சியொன்றில் கமல் தெரிவித்தார். அரசியல் வட்டாரத்தில் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா