By: Oneindia Tamil Video Team
Published : January 26, 2018, 06:24

எச், ராஜாவை கேவலப்படுத்திய கனிமொழி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

எச் ராஜா கேள்விற்கெல்லாம் பதில் கூறி என் தரத்தை குறைத்து கொள்ள விரும்ப வில்லை என்று கனிமொழி கூறினார்.

திமுக மகளிர் அணி தலைவி கனிமொழி இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எச். ராஜாவின் கேள்விகள் மற்றும் டிவிட் போடுவதற்கெல்லாம் நான் பதில் கூறி என் தரத்தை குறைத்து கொள்ள விரும்ப வில்லை என்று கூறினார். மேலும் எச். ராஜா போன்றோர் உள்ளவரை பாஜக வளரமுடியாது என்றும் தன் வாயில் வேறுமாதிரியான வார்த்தைகள் வந்து விடும் என்று ஆவேசமாக கூறினார்.

Des : Kanimozhi said that the king did not want to answer my questions and did not want to downgrade my standards.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா