• search
By : Oneindia Video Tamil Team
Published : July 25, 2019, 04:33
Duration : 01:52

TNPL 2019 : காரைக்குடி அணியை வெளுத்து வாங்கிய காஞ்சி வீரன்ஸ்-வீடியோ

2019 டிஎன்பிஎல் தொடரின் 7வது போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணியை வீழ்த்தியது. காஞ்சி வீரன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சஞ்சய் யாதவ் அசத்தல் ஆட்டம் ஆடி தன் அணியை இமாலாய ஸ்கோரை எட்ட காரணமாக இருந்தார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா