By: Oneindia Tamil Video Team
Published : May 17, 2017, 11:33

சிபிஐ சோதனை ப.சிதம்பரத்தை பழிவாங்கும் எண்ணத்தில் நடத்தப்படுகிறது- கராத்தே தியாகராஜன்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி
சிதம்பரத்தின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது இந்த சோதனை
பாஜகவினால் பா.சிதம்பரத்தை பழிவாங்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டது என்று கராத்தே தியாகராஜன் கூறினார்

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா