By : Oneindia Tamil Video Team
Published : August 16, 2017, 03:36

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கலைஞர் கருணாநிதி-வீடியோ

திமுக தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை உணவு குழாய் மாற்றும் சிகிச்சை தற்போது முடிவடைந்துள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் மருத்துவமனையில் இருந்து கருணாநிதி வீடு திரும்புகிறார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா