By: Oneindia Tamil Video Team
Published : May 24, 2017, 01:53

மணல் வழங்காததால் சாலை மறியலில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்கள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கரூரில் உள்ள அரசு மணல் குவாரியில் உள்ளூர்
லாரிகளுக்கு மட்டும் மணல் தருகின்றனர்
வெளியூர் லாரிக்கு மணல் தர மறுப்பதாக லாரி
உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா