By: Oneindia Tamil Video Team
Published : July 13, 2017, 11:03

12-வது நாளாக தொடரும் கதிராமங்கலம் போராட்டம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கதிராமங்கலம் கிராமத்தில் மீத்தேன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊர் மக்கள்

போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும் இந்த போராட்டத்தில் மாணவர்களும் கலந்து

கொண்டு கிராம மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா