By: Oneindia Tamil Video Team
Published : September 06, 2017, 11:12

சுடிதார் போட்டு வந்த புயலே...இவள் யார் என்று தெரிகிறதா?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

உலக அளவில் அனைவராலும் பார்க்கப்படும் டபிள்யூ டபிள்யூ மல்யுத்த போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி சுடிதாரில் வந்து சண்டையிட்டது ரசிகர்களையும், பார்வையாளர்களையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா