By : Oneindia Tamil Video Team
Published : August 08, 2017, 01:56

ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம்-வீடியோ

பாஜக கட்சியைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது கேரள உயர்நீதிமன்றம்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா