By: Oneindia Tamil Video Team
Published : April 24, 2017, 11:10

தமிழக எல்லையை சொந்தம் கொண்டாடும் கேரளா-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழக கேரளா எல்லையான கம்பம் பகுதியில் கேரளாவை சேர்ந்த

ஆளுங்கட்சியினர் தமிழக எல்லைக்குள் புகுந்து கேரள கட்சியின்

கொடியை நட்டு வைத்தனர். இதனால் அங்கு போலீசார்

குவிக்கப்பட்டுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா