• search
By : Oneindia Video Tamil Team
Published : July 21, 2018, 06:03
Duration : 01:30

ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்கள்...கேசவ் மகாராஜ் மிரட்டல் பவுலிங்!-வீடியோ


இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்களை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் புதிய சாதனையைப் படைத்தார். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இலங்கையில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா