• search
By : Oneindia Video Tamil Team
Published : February 11, 2019, 12:34
Duration : 01:32

எம்.எல்.ஏ கொலை வழக்கில் பாஜகவினர் மீது வழக்கு பதிவு-வீடியோ



திரிணாமுல் எம்எல்ஏ கொல்லப்பட்ட விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகஞ்ச் தொகுதி எம்எல்ஏவான சத்யஜித் பிஸ்வாஸ் , நாடியா மாவட்டத்தின் புல்பாரி பகுதியில் சரஸ்வதி பூஜை விழாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா