By : Oneindia Tamil Video Team
Published : May 08, 2018, 10:06

இரண்டாவது முறையாக பஞ்சாபை எதிர்க்கும் ராஜஸ்தான்-வீடியோ

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பரபரப்பான நிலையில் சென்று கொண்டிருக்கிறது

இந்த நிலையில், இன்று நடக்கும் சீசனின் 40வது ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா