By: Oneindia Tamil Video Team
Published : October 25, 2017, 11:20

சிக்ஸ் அடித்ததும் காமெடி செய்த போலார்ட்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

பிஎஸ்எல் லீக்கில் கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற செய்ததும் போலார்ட் மைதானத்தில் உடற்பயிற்சி செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடைசி விக்கெட்டில் வெற்றி பெற்ற பிறகு வெற்றியை கொண்டாடும் வகையில் எலியாட் தன்னுடைய கையிலிருந்த பேட்டை கீழே போட்டு கொண்டாடினர்.

West Indies big hitter Kieron Pollard proved his worth once again by destroying Lahore Qalandars in a Pakistan Super League (PSL) on Saturday.

The Karachi Kings needed 14 runs in the last over, bowled by Aamer Yamin. The equation was then reduced to four off the last ball afer Pollard hit the penultimate ball for a six in Dubai.

Watch this hilarious celebration by Karachi Kings duo Polllard and Imad Wasim during the Pakistan Super League.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா