By : Oneindia Tamil Video Team
Published : May 12, 2018, 05:46

வென்றாக வேண்டிய கட்டாயம்...பேட்டிங் செய்கிறது கொல்கத்தா!-வீடியோ

ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற மூன்று ஆட்டங்களில் மூன்று வெற்றி என்ற நிலையில் உள்ள கொல்கத்தா அணி, பஞ்சாப் அணியுடன் இன்று மோதுகிறது.

டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் பேட்டிங் செய்கிறது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பிளேஆப் சுற்றை நெருங்கியுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 18 புள்ளிகளுடன் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா