By : Oneindia Tamil Video Team
Published : July 20, 2017, 01:04

கொடுங்கையூர் பேக்கரி தீவிபத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு-வீடியோ

கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 47 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா