By: Oneindia Tamil Video Team
Published : July 25, 2017, 12:59

கொடுங்கையூர் பேக்கரி தீவிபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 47 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 11 பேர் உயிரிழந்த நிலையில் இன்று அதிகாலை மேலும் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா