By: Oneindia Tamil Video Team
Published : June 27, 2017, 12:09

இந்திய மச்சான்களை சந்தித்த பிராவோ-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராத் கோஹ்லி, ரஹானே, ஷிகார் தவான் ஆகியோர்

மேற்கு இந்திய வீரர் டுவைன் பிராவோ வீட்டில் தங்கி ஓய்வு

எடுத்தனர்.இந்தியாவுக்கும், மேற்கு இந்திய தீவுகளுக்கும் இடையே ஒரு நாள் போட்டி

போர்ட் ஆப் ஸ்பைனில் நடைபெற்று வருகிறது. டிரினிடாட்டில் நடைபெற்ற முதல்

போட்டியில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டதை மேற்கு இந்திய தீவுகளின்

முன்னணி வீரர்களும் சகோதரர்களுமான டுவைன் பிராவோ மற்றும் டேரன் பிராவோ

ஆகியோர் பார்த்த புகைப்படத்தை பிசிசிஐ டுவிட்டரில் வெளியிட்டது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா