By: Oneindia Tamil Video Team
Published : June 14, 2017, 11:11

பைனலில் இங்கிலாந்துடன் மோத விரும்பும் கோஹ்லி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து மோத வேண்டும் என்று எல்லோரும் விரும்புவதாக கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.
அரை இறுதி எப்படி இருக்குமோ, ஆனால் இந்த இரு அணிகள் மோதினால் நன்றாக இருக்கும் என்பதுதான் பலருடைய. விருப்பமாகும் என்றும் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார். அவரும் கூட இங்கிலாந்தையே விரும்புவதாக இதன் மூலம் சூசகமாக தெரிவித்துள்ளதாக எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா