By : Oneindia Tamil Video Team
Published : June 05, 2017, 02:30

யுவராஜால் மாறிவிட்டேன் புலம்பும் கோஹ்லி

யுவராஜ் சிங் அடித்த அடியைப் பார்த்தபோது, அவரது அதிரடியைப் பார்த்தபோது, அவருக்கு முன்பு நான் கிளப் போட்டியில் விளையாடும் வீரர் போல மாறி விட்டேன் என்று கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா