• search
By : Oneindia Video Tamil Team
Published : July 17, 2018, 08:19
Duration : 01:17

இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றிய கோஹ்லி Kohli's knock helped India's run rate


இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருதினப் போட்டியில் டாஸை வென்ற இங்கிலாந்து பவுலிங் செய்கிறது. இந்திய அணி மிகவும் மந்தமாக பேட்டிங் செய்து வருகிறது.

கோஹ்லியின் நிதானமான ஆட்டத்தால் இந்தியா மோசமான ரன் ரேட்டில் இருந்து தப்பித்தது . அவர் 72 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா