• search
By : Oneindia Video Tamil Team
Published : October 24, 2018, 02:05
Duration : 02:02

கலைஞர்களின் பிதாமகன்.. கூத்துப்பட்டறை ந. முத்துச்சாமி மறைந்தார்!-வீடியோ

கூத்துப்பட்டறை நிறுவனர் ந. முத்துசாமி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.

கூத்துப்பட்டறை என்ற ஒன்றை நிறுவி தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தவர் ந.முத்துசாமி.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா