By: Oneindia Tamil Video Team
Published : August 12, 2017, 12:08

பற்றி எரிந்த கர்நாடக அரசுப் பேருந்து ,சென்னை அருகே பரபரப்பு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கர்நாடகாவில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து பூவிருந்தவல்லி அருகே திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் நடத்துனர் உட்பட 44 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். யாருக்கும் எந்தக் காயமும் இல்லை.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா