By : Oneindia Tamil Video Team
Published : June 21, 2017, 02:06

"ஜம்போ" கும்ப்ளே கிரிக்கெட் வரலாறு-வீடியோ

"ஜம்போ" என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் கும்ப்ளே. மிகச் சிறந்த ஸ்பின்னராக திகழ்ந்த கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கோச் என்ற பெயரையும் பெற்றுள்ளார். பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது முதல் தனது பணியை அவர் செவ்வனே செய்து வந்துள்ளார். தேவையில்லாத பேச்சுக்களே இவரிடம் கிடையாது. சீனியர் ஜூனியர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டவர் கும்ப்ளே. அவருடன் ஒத்துப் போக முடியாமல் கோஹ்லி கொந்தளித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா