• search
By : Oneindia Video Tamil Team
Published : November 14, 2017, 06:31
Duration : 01:57

மாநில உரிமைகளை மிதிப்பதா? வரம்பு மீறி செயல்படுவதா? வீடியோ

கோவை மாவட்ட நிர்வாகத்துடன் ஆளுநர் பன்வாரிலால் திடீரென ஆலோசனை நடத்தியதற்கு திமுக, காங், இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களைக் கொண்டு மாநில அரசுக்கு குடைச்சல் கொடுப்பது வழக்கமான ஒன்று. தமிழகத்தில் பாஜகவுக்கு சாதகமான ஆட்சி நடைபெற்று வருகிறது.
அதனால்தான் என்னவோ ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரடியாக நிர்வாகத்தை கையிலெடுத்திருக்கிறார் போல. இன்று கோவையில் மாவட்ட நிர்வாகத்துடன் பன்வாரிலால் ஆலோசனை நடத்தினார்.

இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. திமுக முதன்மை செயலர் துரைமுருகன் கூறுகையில், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு செயல்படவில்லை. அதனால்தான் ஆளுநர் பன்வாரிலால் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் என்றார்.

TamilNadu Political Parties leaders had strongly condemnt the Governor Banwarilal's review meeting with the Dist. officials in Coimbatore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more