By: Oneindia Tamil Video Team
Published : October 13, 2017, 11:42

மதுபானம் விலை உயர்வு, குடிமகன்கள் வருத்தம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழக அரசு டாஸ்மாக் விலையை நேற்று அதிகரித்து உத்தரவிட்டது. அதன்படி பீர் விலையில் 10 ரூபாயும் குவாட்டர் விலையில் 12 ரூபாயும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் இதுகுறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா