By: Oneindia Tamil Video Team
Published : April 26, 2017, 06:40

டாஸ்மாக் கடையை நொறுக்கிய பெண்கள் -வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையைப் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து அடித்து நொறுக்கினார்கள். இதில், ஏராளமான பெண்களும் இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா