By: Oneindia Tamil Video Team
Published : July 25, 2017, 12:03

கடைக்குள் புகுந்த மினி லாரி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

போபால் கடைத்தெருவில் தாறுமாறாக வந்த ஒரு மினி லாரி அங்கு சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி கடைக்குள் புகுந்தது இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா