மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக ஆதரவு-வீடியோ

Published : July 19, 2018 11:41 AM (IST)
Lok Sabha Speaker Sumitra Mahajan accepts the No Confidence Motion
லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒன்று கூடி இருக்கிறார்கள். மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறது.
Up Next
Recommended வீடியோக்கள்
  • 18 hours ago
    Iran சிறைப்பிடித்த கப்பலில் சிக்கியுள்ள 4 தமிழர்கள்
  • 23 hours ago
    Dubai Flood -க்கு காரணம்! | பாலைவன UAE -ஐ புரட்டி எடுத்த வெள்ளம் | Cloud Seeding
  • 3 days ago
    "Israel வாயை மூடி பேசவும்!" - US | Pak-ல் சம்பவம்! "India தான் காரணம்?" | India Missile Test
  • 3 days ago
    Elections 2024-ஐ முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை
  • 4 days ago
    Saudi Arabia -ல் 18 ஆண்டுகள் சிறை...அடுத்து Abdul Rahim உயிர்! காப்பாற்றிய Kerala | Kerala Nurse
  • 4 days ago
    நழுவிய America! தாக்குதலை நிறுத்திய Iran | Israel Silent | Nostradamus சொன்னது நடக்குதா?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா