By: Oneindia Tamil Video Team
Published : April 24, 2017, 11:54

லாரி டயர் வெடித்து விபத்து, 2 பேர் பலி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

காங்கேயத்திலிருந்து அந்தியூருக்கு மரலோடு ஏற்றிவந்த லாரி

அதிக எடை ஏற்றிவந்ததால் லாரியின் டயர் முன் வெடித்து

சாலையின் அருகில் உள்ள சாக்கடையில் கவிழ்ந்தது. இதனால்

லாரியின் மேல்பகுதியில் அமர்ந்திருந்த இருவர் பலியாயினர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா