By: Oneindia Tamil Video Team
Published : April 01, 2017, 03:43

3-வது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு லாரி

உரிமையாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில்

ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை

முன்வைத்து வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தால் பலகோடி ரூபாய் வர்த்தகம்

பாதிக்கப்பட்டுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா