By: Oneindia Tamil Video Team
Published : November 22, 2017, 04:42

2018 ஐபிஎல் போட்டியில் இவ்வளவு மாற்றங்களா?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

2018 ஆம் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் நிறைய மாற்றங்கள் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இல்லாத அளவுக்கு இந்த போட்டியில் பல மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன.
ஐபிஎல் போட்டிக்கு சென்னை அணி மீண்டும் திரும்பி இருப்பது தொடங்கி போட்டி நடத்தப்பட இருக்கும் இடத்தில் ஏற்பட போகும் மாற்றங்கள் வரை அனைத்தும் ஆச்சர்யபடுத்தும் வகையில் இருக்கிறது.
முக்கியமாக ஐபிஎல் ரசிகர்களை நகம் கடிக்க வைக்கும் அளவுக்கு ஒரு பெரிய மாறுதல் ஒன்று இந்த போட்டியில் செய்யப்பட இருக்கிறது.

இந்த ஐபிஎல் போட்டியில் நடக்க போகும் மிக சந்தோஷமான மாற்றம் என்றால் கண்டிப்பாக அது சிஎஸ்கே அணி மீண்டும் போட்டிக்கு திரும்பியதாகத்தான் இருக்கும். 2013ல் நடந்த ஐபிஎல்லில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிஎஸ்கே அணிக்கு 2015ல் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2017 ஐபிஎல் வரை சிஎஸ்கே அணியால் ஐபிஎல் விளையாட முடியாமல் போனது.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா