By : Oneindia Tamil Video Team
Published : September 05, 2017, 01:32

அனிதாவுக்காக போராட்டம் நடத்தும் லயோலா கல்லூரி மாணவர்கள்-வீடியோ

சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள லயோலா கல்லூரி வாசல் முன்பு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் மாணவர்கள் கல்லூரி வாயில் முன் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கோஷமிட்டு வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று ஒரே குரலில் கூறி வருகின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா