By: Oneindia Tamil Video Team
Published : October 25, 2017, 02:11

இப்படி ஒரு காமெடியான விபத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இப்படி ஒரு காமெடியான விபத்தை பார்த்திருக்க மாட்டீர்கள் சிரித்து வயிறு வலித்தால் நாங்கள் பொறுப்பல்ல.

வெளிநாடு ஒன்றில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒருவர் தனக்கு முன்னாள் ஒரு வாகனம் நிற்பதை பார்க்காமல் அதன் மீது மோதினர் மோதிய வேகத்தில் அந்த காரின் மேல் தூக்கி வீசப்பட்டு அவர் அந்த காரின் மேல் அமர்ந்தபடி சுற்றி சுற்றி பார்த்தார்.அதிர்ஷ்ட வசமாக இந்த பெரிய விபத்திலிருந்து இருசக்கர வாகன ஓட்டி தப்பினர் ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்ல மேலும் வாகனங்களும் அந்த அளவிற்கு சேதம் எதுவும் அடையவில்லை.

Very very very very lucky people in the World

Unbelievable Lucky People In The World The Luckiest Of The Year | 2016

lucky man, changeing his futer two wheeler to four wheeler

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா