By : Oneindia Tamil Video Team
Published : April 14, 2018, 05:54

தை 1ம் தேதிதான் தமிழ் புத்தாண்டுஸ்டாலின்

தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்றும், திமுக ஆட்சிக்கு வரும் போது தமிழ் புத்தாண்டு தை முதல்நாளில் கொண்டாடப்படும் என்றும் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர். பீமாராவ் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா