• search
By : Oneindia Video Tamil Team
Published : February 09, 2019, 04:38
Duration : 04:39

என்னை பற்றி பேசினால் நானும் பேசுவேன்- தம்பிதுரை-வீடியோ



"அதாவது.. அத்தைக்கு மீசை முளைச்சாதான் சித்தப்பா என்பார்கள்.



அதனால இதுவரைக்கும் நாங்க பாஜககூட கூட்டணி பத்தி பேசவே



இல்லை என்று தெரிவித்துள்ள மு.தம்பிதுரை, "ஏன் என்னை பத்தி பாஜக



பேசணும்? என்னை விமர்சனம் செய்யறதாலதான் நான் அவங்களை



விமர்சனம் செய்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா