• search
By : Oneindia Video Tamil Team
Published : February 16, 2019, 01:23
Duration : 03:16

அதிமுகவில் தொடர்ந்து ஓரங்கட்டப்படும் தம்பிதுரை-வீடியோ

எதிர்பார்த்தபடியே.. மு.தம்பிதுரை நினைச்சது எதுவுமே இதுவரை



நடக்கவில்லை.. ஆனால் அதிமுக நினைத்த விஷயங்கள் மட்டும் தங்கு



தடையின்றி நடந்து வருகிறது.

அதிமுகவில் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை யாரை எடுத்து



கொண்டாலும் அதில் தெளிவாகவும் உறுதியாகவும் பேசி வருபவர்



மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைதான்!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா