By : Oneindia Tamil Video Team
Published : November 28, 2017, 02:36

ஆஹா.. மதுசூதனனுக்கு சிக்கல் போலயே...வீடியோ

ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு தருமாறு அவைத் தலைவர் மதுசூதனன் உள்பட 3 பேர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுகவின் இரு அணிகள் சார்பில் தினகரனும், மதுசூதனனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

ADMK's Presidium Chairman Madhu sudhanan files plea in party office to consider him to contest in R.K.Nagar by poll.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா