• search
By : Oneindia Video Tamil Team
Published : February 26, 2018, 07:06
Duration : 01:13

சிற்பி செய்த தவறுக்கு அதிமுக பொறுப்பாகாது மசூதனன் பேட்டி- வீடியோ

ஜெயலலிதாவின் சிலை செய்ததில் சிற்பி செய்த தவறுக்கு அதிமுகாவை தவறு செய்தது என்று கூறுவதா என்று அதிமுக அவைதலைவர் மசூதணன் கேள்வி எழுப்பியுள்ளார்.



திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொது கூட்டத்தில் அதிமுக அவைதலைவர் மசூதணன்கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் எப்படை வரினும் இப்படையே வெல்லும் என்றும் ஆட்சியையும் கட்சியையும் துரோக கும்பலை சேர்ந்த ஒருகுடும்பத்தினரிடம் செல்லாமல் காப்போம் என்று தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் முன்னாள்

முதல்வர் ஜெயலலிதாவின் சிலையில் சிறிது மாற்றம் இருக்கும் என்றும் சிலை செய்ததில் சிற்பி செய்த தவறுக்கு அதிமுகாவை தவறு செய்தது என்று கூறுவதா என்று கூறிய அவர் மத்திய அரசு மாநிலஅரசுடன் இணக்கமான சூழல் இருந்தால் மாநிலத்தின் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு மாநில அரசோடு மோதிக்கொண்டே இருக்கலாமா என்ற அவர் காவேரி மேலாண்மை அமைப்பது குறித்து மத்திய அரசு பேசுவார்கள் என்று தெரிவித்தார்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more