By : Oneindia Tamil Video Team
Published : March 29, 2018, 02:05

மகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்தில் தேனீருக்கு என ரூ.3 கோடி செலவு-வீடியோ

மகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்தில் தேனீருக்கு என மூன்றரை கோடி செலவு செய்யப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக உள்ளார். இந்நிலையில் முதல்வர் அலுவலகத்தில் வழங்கப்படும் தேனீர் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கேள்வி எழுப்பட்டது. இதற்கு அந்த அலுவலகம் அளித்திருக்கும் பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா