By: Oneindia Tamil Video Team
Published : October 13, 2017, 10:53

ராஜபக்சே மகன் நமல் திடீர் கைது...வீடியோ

Subscribe to Oneindia Tamil

நீதிமன்ற உத்தரவை மீறி இந்திய துணை தூதரகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா