By: Oneindia Tamil Video Team
Published : July 11, 2017, 04:24

திலீப் பழி வாங்க காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழி மறித்து கடத்தப்பட்டார். காரிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு பாவனா உள்ளானார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா