By : Oneindia Tamil Video Team
Published : April 05, 2018, 04:25

அம்மாவின் உடலை பிரிட்ஜில் 3 வருடம் பாதுகாத்த மகன்!

கொல்கத்தாவில் மூன்று வருடம் முன்பு மரணம் அடைந்த பினா மஜூம்தார் என்ற பெண்ணின் உடலை அவரது மகன் பிரிட்ஜில் மறைத்து வைத்துள்ளார். இறந்து போன அம்மாவின் பென்ஷன் பணம் தொடர்ந்து வர வேண்டும் என்பதால் அவர் இந்த மோசமான காரியத்தை செய்து உள்ளார். இதற்கு அவரின் தந்தையும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. பினா மஜூம்தாரின் மகன் சுபப்ரதா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்கு பின் வேறு ஒரு முக்கிய காரணம் இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா