By: Oneindia Tamil Video Team
Published : May 05, 2017, 12:37

இரும்பு பெண்ணுக்கு கல்யாணம்! மாப்பிள்ளை யாரு?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தனது நீண்டநாள் காதலரை மணக்கிறார் மணிப்பூர் நாட்டின் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா. தேர்தலில் படுதோல்வியை கண்டபிறகு நமக்கு அரசியல் சரிப்பட்டு வராது,குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பிடலாம் என்று இரோம் முடிவெடுத்து,திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்கிறார்கள் அவரின் நண்பர்கள்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா