By : Oneindia Tamil Video Team
Published : May 14, 2018, 04:22

குடியரசு தலைவருக்கு மன்மோகன்சிங் பரபரப்பு கடிதம்-வீடியோ

பிரதமர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு பிற கட்சி தலைவர்களை பற்றி, மோசமான வார்த்தைகளை பேசக்கூடாது என நரேந்திர மோடியை எச்சரிக்குமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் பிற கட்சி தலைவர்கள் பற்றி பொது இடங்களிலும், பிரச்சாரங்களிலும் தரக்குறைவாக பேசுவது சரியல்ல என கர்நாடக தேர்தல் பிரச்சார காலகட்டத்தில் கூறியிருந்தார், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா