By: Oneindia Tamil Video Team
Published : August 31, 2017, 04:13

சிந்துவை விட மாரியப்பன் குறைந்து போய்விட்டாரா?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, பத்மஸ்ரீ, அர்ஜூனா விருதுகளுடன், பலர் அளித்த ரொக்கப் பரிசுகள் கிடைத்தாலும், நிரந்தர வருமானத்துக்கு ஒரு வேலை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் உள்ளார் மாரியப்பன் தங்கவேலு.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா