By : Oneindia Tamil Video Team
Published : April 11, 2018, 01:06

சொந்த விவரத்தை வெளியிட பயப்படும் மார்க்-வீடியோ

அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் பலவற்றிற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சரியாக பதில் அளிக்கவில்லை. அவர் தங்கியிருந்த ஹோட்டல் விவரங்களை அளிக்க கூட அவர் பயந்து இருக்கிறார்.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடியது சர்ச்சையை உருவாக்கியது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா